ஆண்டுக்கு 6 இலவச கியாஸ்  சிலிண்டர்; அதிமுக தேர்தல்  அறிக்கையில் 133 வாக்குறுதிகள்  

: மகளிருக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட 133 தேர்தல் வாக்குறுதியை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ,தலைமைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில்  133 வாக்குறுதிகள் இடம் பெற்று உள்ளன. அவற்றில் முக்கிய வாக்குறுதிகள் விவரம் வருமாறு:- *சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை … Continue reading ஆண்டுக்கு 6 இலவச கியாஸ்  சிலிண்டர்; அதிமுக தேர்தல்  அறிக்கையில் 133 வாக்குறுதிகள்